TNPSC TNPSC Mental Ability

LCM and HCF – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz Part 2

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (LCM & HCF) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

LCM and HCF  Questions and Answers - Part 2

Topic Name LCM & HCF (மீ.சி.ம & மீ.பொ.வ)
No of Questions 20
1. Find the Highest Common Factor of 4p²q³r , 8p³q²r² , 16p²q^{4}

மீப்பெரு பொதுவகுத்தி காண்க 4p²q³r , 8p³q²r² , 16p²q^{4}
2. Find the least number which increased by 3 is exactly divisible by 10 , 12 , 14 , 16 .

எந்த சிறிய எண்ணுடன் 3 கூட்டினால் அது 10 , 12 , 14 மற்றும் 16 ஆல் வகுபடும் ?
3. The LCM of two numbers is 36 times that of their HCF . The product of the numbers is 3600 . Find their HCF .

இரண்டு எண்களின் மீ.சி.ம.வானது அந்த இரண்டு எண்களின் மீ.பொ.வ. போல் 36 மடங்கு அவற்றின் பெருக்கற்பலன் 3600 எனில் அவற்றின் மீ.பொ.வ. என்ன ?
4. The H.C.F. and L.C.M. of two numbers are 50 and 250 respectively . If the first number is divided by 2 , the quotient is 50 , Find the second number

இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 50 மற்றும் 250. முதல் எண்ணை 2 – ல் வகுக்கும் போது ஈவு 50 எனில் இரண்டாவது எண்ணைக் காண் .
5. Find the L.C.M. of 35 a³c³b, 42 a³cb², 30 ac²b³

35 a³c³b,42 a³cb²,30 ac²b³  மீ.பொ.ம.
6. HCF of \frac{(x^{2}-9)(x-3)}{4} and \frac{x^{2}+6x+9}{8}\frac{(x^{2}-9)(x-3)}{4} மற்றும் \frac{x^{2}+6x+9}{8} ஆகியவற்றின் மீ.பெ.வ எது ?
7. L.C.M. of \frac{2}{3} and \frac{5}{9} is

\frac{2}{3} மற்றும் \frac{5}{9} ஆகியவற்றின் மீ.பொ.ம. ( L.C.M. ) எது ?
8. The G.C.D and L.C.M. of the expression a^{k},a^{k+3},a^{k+5} ( k\epsilon N ) are respectively •

a^{k},a^{k+3},a^{k+5} ( k\epsilon N ) என்ற கோவையின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம முறையே
9. The LCM of two numbers is 48. The numbers are in the ratio of 2 : 3. Find the sum of the numbers

இரண்டு எண்களின் மீ.பொ.ம ( LCM ) 48 ஆகவும் , மேலும் அந்த எண்கள் 2 : 3 என்ற விகிதத்திலும் இருந்தால் , அந்த இரு எண்களின் கூட்டுத் தொகையானது எதற்கு சமமாக இருக்கும்?
10. The largest four digit number exactly divisible by 12 , 15 , 18 and 27 is

12,15,18 மற்றும் 27 – ஆல் வகுபடக்கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணானது
11. HCF of 2^{3}\times 3^{2}\times 5 ,2^{2}\times 3^{3}\times 5^{2} and 2^{4}\times 3\times 5^{3}\times 72^{3}\times 3^{2}\times 5 ,2^{2}\times 3^{3}\times 5^{2} மற்றும் 2^{4}\times 3\times 5^{3}\times 7 ஆகிய எண்களுக்கான மீ.பொ.வ ( HCF ) என்ன ?
12. The HCF of \frac{6}{7},\frac{5}{14},\frac{10}{21}\frac{6}{7},\frac{5}{14},\frac{10}{21} ன் மதிப்பின் மீப்பெரு பொது வகு எண்ணானது ?
13. The ratio of two numbers is 3 : 4 and their H.C.F is 4. Find their L.C.M.

இரண்டு எண்கள் 3 : 4 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன . அவற்றின் மீ.பொ.வ. 4 எனில் அவற்றின் மீ.பொ.ம காண்
14. Find the greatest Number , which on dividing 1657 and 2037 leaves remainders 6 and 5 respectively ?

1657 மற்றும் 2037 ஐ வகுக்கக் கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க . அவ்வாறு வகுக்கும்போது அவை முறையே , 6 , 5 ஆகிய மீதியை தருகின்றன .
15. The H.C.F. of  \frac{2}{3},\frac{8}{9},\frac{64}{81},\frac{10}{27} is

\frac{2}{3},\frac{8}{9},\frac{64}{81},\frac{10}{27}  -ன் மீ .பொ. வ காண்
16. The smallest perfect square divisible by each of 6, 12 and 18 is

6, 12 மற்றும் 18 ஆகிய எண்களால் வகுபடும் சிறிய வர்க்க எண் ஆனது எது ?
17. Find the least number which when divided by 6, 7, 8, 9 and 12 leaves the same remainder 1 in each case

6, 7, 8, 9 மற்றும் 12 ஆல் வகுபடும் பொழுது மீதி 1 என வரும் மிகச்சிறிய எண்ணினைக் காண்க .
18. The least number which when divided by 16 , 18 and 21 leaves the remainders 3,5 and 8 respectively is

16 , 18 மற்றும் 21 ஆகிய எண்களை வகுக்கும் போது மீதி முறையே 3 , 5 மற்றும் 8 தருகின்ற மிகச் சிறிய எண்
19. The HCF of 4 x 27 x 3125 , 8 x 9 x 25 x 7 and 16 x 81 x 5 x 11 x 49 is

4 × 27 × 3125 , 8 × 9 × 25 × 7 மற்றும் 16 × 81 × 5 × 11 × 49 இன் மீப்பெறு பொது மடங்கை காண்க
20. Find the LCM of 3( a – 1 ) , 2( a – 1 )² , ( a² – 1 )

3( a – 1 ) , 2( a – 1 )² , ( a² – 1 ) – ன் மீச்சிறு பொது மடங்கு காண்க.