TNPSC TNPSC Mental Ability

Number System – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz Part 1

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Number System) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

Number System Questions and Answers - Part 1

Topic Name Number system (எண்ணியல்), Arithmetic Progression (கூட்டுத்தொடர்), Geometric Progression (பெருக்குத்தொடர்)
No of Questions 15
1. The middle term of an finite A.P. 4, 7, 10, … 118 is

4, 7, 10, … 118 என்ற முடிவுறு கூட்டுத்தொடரில் நடு உறுப்பு
2. What is the 8th term of a G.P. whose 6th term is 972 and the common ratio is 3
ஒரு G.P. ன் 6 வது உறுப்பு 972 மற்றும் அதன் பொது விகிதம் 3 எனில் 8 வது உறுப்பு
3. The value of (1³ +2³ +….+15³)-(1+2+….+15)
(1³ +2³ +….+15³)-(1+2+….+15) ன் மதிப்பு
4. If 1³+2³+3³+….+K³= 4356 Find the value of K
1³+2³+3³+….+K³= 4356 எனில் K- ன்மதிப்பு
5. The cube of an odd natural number is
ஒற்றை இயல் எண்ணின்  கனம் ஆனது
6. The next term of  \frac{1}{20}  in the sequence \frac{1}{2},\frac{1}{6},\frac{1}{12},\frac{1}{20} … is
\frac{1}{2},\frac{1}{6},\frac{1}{12},\frac{1}{20} … என்ற தொடர்வரிசையில் , உறுப்பு \frac{1}{20} -க்கு அடுத்த உறுப்பு
7. Find the value of k if 1³ + 2³ + 3³ + …. + k³ = 6084.
1³ + 2³ + 3³ + …. + k³ = 6084. எனில் k- ன் மதிப்பு யாது ?
8. The number of prime numbers from 2 to 100 is
2 லிருந்து 100 வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கை
9. How many numbers in the sequence -1,\frac{-5}{6},\frac{-2}{3}....\frac{10}{3} ?
-1,\frac{-5}{6},\frac{-2}{3}....\frac{10}{3} என்ற என்ற தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை யாது?
10. Find the 8th term of the sequence whose general term is 2n² – 3n +1
ஒரு தொடர் வரிசையின் பொது உறுப்பு 2n² -3n + 1 எனில் 8 ஆம்
உறுப்பு காண்க.
11. Find the sum of the arithmetic series 5 + 11 + 17 + … + 95
5 + 11 + 17 + … + 95 என்ற கூட்டுத்தொடரின் கூடுதல் காண்க
12. Find the sum of the arithmetic series 31 + 33 + …. + 53
31 + 33 + …. + 53 என்ற கூட்டு தொடரின் கூடுதல் காண்க
13. In the series 7, 10, 13, …. 20th term is
7, 10, 13 , …. என்ற எண்களின் வரிசையில் 20 –வது எண்
14. How many terms are there in the G.P. 3 , 6 , 12 , 24 , … 384.
3 , 6 , 12 , 24 , … 384 என்ற பெருக்கு தொடரில் எத்தனை
உறுப்புகள் உள்ளன ?
15. The eighth term in the series 2, 6, 18, 54,… is
2 , 6 , 18 , 54 , … என்ற வரிசையின் 8 –ம் உறுப்பு