TNPSC TNPSC Mental Ability

Simple and Compound Interest – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz – Part 1

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Simple and Compound Interest) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

Simple and Compound Interest Questions and Answers - Part 1

Topic Name Simple and Compound Interest (தனிவட்டி & கூட்டுவட்டி)
No of Questions 15
1. Ashok deposited Rs.10,000 in a bank at the rate of 8 % per annum . Find the simple interest for 5 years.

அசோக் 10,000 ரூபாயை ஆண்டுக்கு 8 % என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார் . 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியைக் காண்க.
2. In how many years will a sum of Rs . 800 at 10 % per annum compounded semi – annually becomes Rs . 926.10 ?

ரூ .800 என்ற தொகையானது . 10 % ஆண்டு வட்டியில் வருடத்திற்கு இரண்டு முறை கூட்டு வட்டி கணக்கிடப்பட்டால் எத்தனை ஆண்டுகளில் அத்தொகை ரூ .926.10 ஆக மாறும் ?
3. Find the rate of interest per year of the following details . Amount Rs . 2,000 , year = 2 and simple interest Rs . 120

ரூ .2,000 க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ . 120 எனில் ஆண்டுக்கு வட்டி வீதம் எவ்வளவு ?
4. At what rate of simple Interest a certain sum will be doubled in 10 years

ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 வருடங்களில் தனி வட்டி மூலம் இரட்டிப்பாக வேண்டுமானால் வட்டி விகிதம் என்னவாக இருக்க வேண்டும் ?
5. Calculate the compound interest on Rs. 9,000 in 2 years when the rate of interest for successive years are 10 % and 12 % respectively

ஒரு தொகைக்கு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு முறையே 10 % மற்றும் 12 % வட்டி வீதத்தில் Rs.9,000 க்கு 2 ஆண்டுகளுக்கு தொடர் வட்டி எவ்வளவு ?
6. A certain sum of money in simple interest scheme amounts to Rs. 8,880 in 6 years and Rs.7,920 in 4 years respectively . Find the principal and rate percent

ஒரு குறிப்பிட்ட அசலானது தனி வட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் Rs.8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் Rs. 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தைக் காண்க
7. At what rate percent of compound interest per annum will Rs . 640 amount to Rs . 774.40 in 2 years , when interest is being compounded annually ?

ரூ . 640 அசலானது 2 ஆண்டுகளில் எந்த கூட்டு வட்டி விகிதத்தில் ரூ . 774.40 ஆக மாறும் கூட்டுவட்டி ஆனது வருடத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது
8. A certain sum of money amounts to Rs . 6,372 in 3 years at 6 % on simple interest . Find the principal

ஒரு குறிப்பிட்ட தொகையானது 6 % தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ . 6,372 ஆகிறது எனில் அசலைக் காண்க
9. The simple interest on a sum of money for 3 years at 6 % is Rs . 90. The simple interest on the : same sum for 6 years at 7 % will be

6 % வட்டியில் 3 ஆண்டுகளுக்கு ஒரு தொகையின் தனிவட்டி ரூ . 90 எனில் அதே தொகைக்கு 6 ஆண்டுகளுக்கு 7 % வட்டி விகிதம் எனில் தனிவட்டி எவ்வளவு ?
10. A sum invested under compound interest doubles itself in 10 years . In how many years will it become 8 times of the initial amount ?

கூட்டு வட்டி முறையில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகையானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது எனில் தொடக்க அசலைப் போல் 8 மடங்காக எடுத்துக் கொள்ளும் வருடம் எவ்வளவு ?
11. A sum of Rs.2,500 deposited in a bank gives an interest of Rs.100 in 6 months. What will be the interest on Rs.3,200 for 9 months at the same rate of interest ?

ஒரு வங்கியில் 6 மாதங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட அசல் Rs.2,500 க்கு வட்டி Rs.100 கிடைக்கிறது எனில் அதே வட்டி வீதத்தில் 9 மாதங்களுக்கு அசல்Rs. 3,200 க்கு கிடைக்கும் வட்டி எவ்வளவு ?
12. A sum of money quadruples itself in 24 years under simple interest ‘ scheme then rate of interest is

ஒரு தொகை 24 ஆண்டுகளில் தனிவட்டி வீதத்தில் நான்கு மடங்காகிறது எனில் வட்டி வீதம் எவ்வளவு ?
13. If the difference between compound interest and simple interest for 3 years at the rate of 10 % p.a. is Rs. 155 then the principle is

வருடத்திற்கு 10 % வட்டி விகிதத்தில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்குமான வித்தியாசம் மூன்றாண்டுகளுக்கு Rs.155 எனில் அசலானது
14. Find the total amount , if 12 % of it isRs. 1080

ஒரு தொகையின் 12 % என்பது ரூபாய் 1080 எனில் அத்தொகையைக் காண்க
15. A sum of money triples itself at 8 % simple interest per annum over a certain time . Then the number of years is

ஒரு குறிப்பிட்ட அசலானது 8 % வட்டி வீதத்தில் மூன்று மடங்காக எடுத்துக்கொள்ளும் ஆண்டுகள்