TNPSC TNPSC Mental Ability

Simplification – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz – Part 2

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Simplification) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

Simplification Questions and Answers - Part 2

Topic Name Simplification (சுருக்குக)​
No of Questions 20
1. a மற்றும் b ஆகியன இரு பூச்சியமற்ற விகிதமுறு எண்கள் மற்றும் \frac{2+\sqrt{3}}{2-\sqrt{3}}=a+b\sqrt{3}  எனில் b யின் மதிப்பு காண்க

If a and b are two non zero rational number and \frac{2+\sqrt{3}}{2-\sqrt{3}}=a+b\sqrt{3} ,then the value of b is
2. ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கில் இரண்டில் ஒரு பங்கின் ஐந்தின் ஒரு பங்கு 15 எனில் அந்த எண்ணை காண்க.

One third of ,one half of,one fifth of a number is 15.Find the number
3. m மற்றும் n முழு எண்கள் மற்றும் m^{n}=121 எனில் \left ( m-1 \right )^{n+1} இன் மதிப்பு காண்க

If m and n are whole numbers such that m^{n}=121.Then find \left ( m-1 \right )^{n+1}
4. \sqrt{1+\frac{25}{144}}=1+\frac{x}{12} என்ற சமன்பாட்டில் இன் மதிப்பு காண்க

Find the value of x in the equation  \sqrt{1+\frac{25}{144}}=1+\frac{x}{12}
5.  3+\sqrt{7} மற்றும்  3-\sqrt{7} ஆகியவற்றை மூலங்களாக கொண்ட இருபடி சமன்பாடு

Find the quadratic equation whose roots are 3+\sqrt{7} and  3-\sqrt{7}
6. \sqrt{3}=1.732 மற்றும் \sqrt{2}=1.414 எனில் \frac{1}{\sqrt{3}+\sqrt{2}}  இன் மதிப்பு காண்க

If \sqrt{3}=1.732 and \sqrt{2}=1.414 then the value of \frac{1}{\sqrt{3}+\sqrt{2}} is
7. 2x + 3y = 31, y – z = 4 மேலும் x + 2z = 11 எனில்  x + y + z மதிப்பானது

If 2x + 3y = 31, y – z = 4 and x + 2z = 11 then x + y + z is the value
8. \left ( 3\times 5 \right )^{12}\left ( 2\times 7 \right )^{10}\left ( 10 \right )^{25} இன் மொத்த பகா காரணிகளின் எண்ணிக்கை

The total number of factors in \left ( 3\times 5 \right )^{12}\left ( 2\times 7 \right )^{10}\left ( 10 \right )^{25}
9. 2x + 3y = 14 மேலும் xy = 3 எனில் 4x² + 9y² இன் மதிப்பானது

If  2x + 3y = 14 and  xy = 3 then the value of  4x² + 9y² is
10. நான்கு அடுத்தடுத்த இரட்டைப்படை மிகை முழுக்களின் கூடுதல் 1284 எனில் அவற்றின் மிகச்சிறிய எண் காண்க

The sum of four consecutive even positive integer is 1284. Find the smallest number
11. ஐந்தில் ஒரு பங்கு மதிப்பு உள்ள ஓர் எண்ணிற்கும் அதே எண்ணில் ஏழில் ஒரு பங்கு மதிப்பிற்கும் உள்ள வித்தியாசம் 10 எனில் அந்த எண் யாது?

One fifth of a number exceeds one seventh of the same by 10.The number is
12. \sqrt{248+\sqrt{52+\sqrt{144}}} இன் மதிப்பானது

The value of \sqrt{248+\sqrt{52+\sqrt{144}}} is
13. 58 ல் \frac{7}{5}+139.2 ல் \frac{3}{8} =?

\frac{7}{5} of 58+\frac{3}{8} of 139.2=?
14. x=1+\frac{1}{1+\frac{1}{1+\frac{1}{1+...\infty }}} எனில் பின்வருவனவற்றுள் எது சரியானது?

Let x=1+\frac{1}{1+\frac{1}{1+\frac{1}{1+...\infty }}}  which of the following is correct ?
15. a\ast b=\frac{ab}{a+b} என \ast என்ற செயலி வரையறுக்கப்பட்டால் 3\ast \left ( 3\ast -1 \right ) இன் மதிப்பு காண்க

If  \ast is defined as  a\ast b=\frac{ab}{a+b} find the value of  3\ast \left ( 3\ast -1 \right )
16. \frac{1}{1\cdot 2\cdot 3}+\frac{1}{2\cdot 3\cdot 4}+\frac{1}{3\cdot 4\cdot 5}+\frac{1}{4\cdot 5\cdot 6} க்கு சமமானது

\frac{1}{1\cdot 2\cdot 3}+\frac{1}{2\cdot 3\cdot 4}+\frac{1}{3\cdot 4\cdot 5}+\frac{1}{4\cdot 5\cdot 6} is equal to
17. \sqrt[3]{-121+\sqrt[3]{-61+\sqrt[3]{-26+\sqrt[3]{-1}}}}
18. பின்வருவனவற்றுள் எது முடிவுறு தசம தீர்வு?

Which one of the following has a terminating decimal expansion?
19. 4x + 5y = 83 மற்றும் \frac{3x}{2y}=\frac{21}{22} எனில் y – x=?

4x + 5y = 83 and  \frac{3x}{2y}=\frac{21}{22} if y – x=?
20.  \sqrt{64\div \sqrt{64\div \sqrt{64\div ...\infty }}}=?