TNPSC TNPSC Mental Ability

Time and Work – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz – Part 2

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Time and Work) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

 Time and Work Questions and Answers - Part 2

Topic Name Time and Work (நேரம் & வேலை)

Pipes & Cisterns (குழாய்கள் & தொட்டிகள்)

Chain Rule (நேர்மாறல், எதிர்மாறல்)

No of Questions 10
1. A man , a woman and a boy can do a piece of work in 6 , 9 and 18 days respectively . How many boys must assist one man and one woman to do the work in 1 day ?

ஓர் வேலையை ஒரு ஆண் , ஒரு பெண் மற்றும் ஒரு பையன் முறையே 6 , 9 மற்றும் 18 நாட்களில் முடிப்பார்கள் எனில் ஒரு ஆணும் மற்றும் ஒரு பெண்ணும் எத்தனை பையன்கள் துணைபுரிந்தால் ஒரு நாளில் வேலையை முடிக்க முடியும் ?
2. A , B and C can do a piece of work in 36 , 54 and 72 days respectively . They started the work but A left 8 days before the completion of work while B left 12 days before the completion . The number of days for which C worked .

A , B , C என்ற மூன்று பேர் ஒரு வேலையை முறையே 36 , 54 , 72 நாட்களில் முடிப்பர் . இதில் A என்பவர் வேலை முடிவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவும் , B என்பவர் 12 நாட்களுக்கு முன்பாகவும் விலகிக் கொண்டனர் . C என்பவர் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார் ?
3. If 4 men or 6 boys can finish a piece of work in 20 days , in how many days can 6 men and 11 boys finish it ?

4 ஆண்கள் அல்லது 6 பையன்கள் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பார்கள் . அவ்வேளையை 6 ஆண்கள் மற்றும் 11 பையன்கள் எத்தனை நாட்களில் முடிப்பார்கள் ?
4. If 40 persons consumes 60 kg . of rice in 15 days , then in how many days will 30 persons consume 12 kg . of rice

40 ஆட்கள் 60 கிலோ அரிசியை 15 நாட்களில் பயன்படுத்துகிறார்கள் எனில் , 30 ஆட்கள் 12 கிலோ அரிசியை எத்தனை நாட்களில் பயன்படுத்த முடியும் ?
5. A can do a piece of work in 20 days and B can do it in 30 days . How long will they take to do the work together ?

A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் . B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள் . அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் ?
6. 15 persons can fill 35 boxes in 7 days . How many persons can fill 65 boxes in 5 days ?

15 பேர் 35 பெட்டிகளை 7 நாட்களில் நிரப்புவார்கள் எனில் , 65 பெட்டிகளை 5 நாளில் எத்தனை ஆட்கள் நிரப்புவார்கள் ?
7. If 14 compositors can compose 70 pages of a book in 5 hours , how many compositors will compose 100 pages of this book in 10 hours ?

14 அச்சுக் கோர்ப்பவர்கள் . 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர் . 10 மணி நேரத்தில் , 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை ?
8. There are 1000 soldiers in an army camp . There is enough provisions for them for 70 days . If 400 more soldiers join the camp , for how many days will the provisions last ?

ஒரு இராணுவ முகாமில் 1000 வீரர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு 70 நாட்களுக்கு போதுமான மளிகைப் பொருட்கள் உள்ளன ? அந்த முகாமிற்கு மேலும் 400 வீரர்கள் வந்து சேர்ந்தார்கள் எனில் எத்தனை நாட்களுக்கு அந்த மளிகைப் பொருட்கள் போதுமானதாக இருக்கும் .
9. A and B can do a piece of work in 12 days . B and C in 15 days , C and A in 20 days . In how many days will they finish it together and separately ?

A , B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர் . B , C அதே வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர் . C , A அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர் . மூவரும் சேர்ந்து மற்றும் தனித்தனியாகவும் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர் ?
10. Eight men – and twelve boys can finish a piece of work in 10 days while six men and eight boys can finish the same work in 14 days . Find the number of days taken by one man alone to complete the work and also one boy alone to complete the work

8 ஆண்கள் மற்றும் 12 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர் . அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் சேர்ந்து 14 நாட்களில் செய்து முடிப்பர் . ஒரு ஆண் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார் ? ஒரு சிறுவன் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பான் ?