TNPSC TNPSC Mental Ability

Mensuration 2D – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz – Part 2

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Mensuration 2D) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

Mensuration 2D Questions and Answers - Part 2

Topic Name Mensuration (அளவியல்) – 2D

Square (சதுரம்), Rectangle (செவ்வகம்), Triangle (முக்கோணம் ), Parallelogram (இணைகரம்), Rhombus (சாய்சதுரம்),  Trapezium (சரிவகம்), Quadrilateral (நாற்கரம்), Circle (வட்டம்), Sector (வட்டக் கோணப்பகுதி)

No of Questions 15
1. ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் 1.4 மீ . அது 150 முறை சுழலும்போது கடக்கும் தொலைவைக் காண்க ?

The diameter of the bullock cart wheel is 1.4m . Find the distance covered by it in 150 rotations ?
2. 1320 செ.மீ நீளமுள்ள ஒரு கம்பி , 7 செ.மீ ஆரமுள்ள வட்டங்களாக மாற்றப்படுகிறது எனில் எத்தனை வட்டக்கம்பிகளை உருவாக்க முடியும் எனக் கணக்கிடுக .

A wire of length 1320 cm is made into circular frames of radius 7 cm each . How many frames can be made ?
3. ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\pi எனில் அதன் ‘r’ இன் மதிப்பு

If the circumference of a circle is 82\pi , then the value of ‘ r ‘ is
4. 105 செ.மீ விட்டமுள்ள வட்ட வடிவ உணவு மேசையின் பரப்பளவு காண்க .

Find the area of the dining table whose diameter is 105 cm .
5. ஒரு வட்டப் பூங்காவின் சுற்றளவு 352 மீ எனில் , அந்தப் பூங்காவின் பரப்பளவு காண்க

The circumference of a circular park is 352 m . Find the area of the park .
6. கயிற்றால் கட்டப்பட்ட காளை மாடு 2464 m² பரப்பளவு உள்ள பகுதியில் புல்லை மேய முடியுமெனில் அந்தக் கயிற்றின் நீளம் காண்க .

Find the length of the rope by which a bull must be tethered in order that it may be able to graze an area of 2464 m²
7. ஒரு புல்வெளி 28 மீ ஆரமுள்ள வட்ட வடிவில் உள்ளது . அந்தப் புல்வெளியைச் சுற்றி , 7 மீ அகலமுள்ள பாதை உள்ளது எனில் , அந்தப் பாதையின் பரப்பளவைக் காணக .

There is a circular lawn of radius 28 m . A path of 7 m width is laid around the lawn . What will be the area of the path ?
8. செவ்வக நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்

The formula used to find the area of the rectangular path is
9. ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின் , அடிப்பக்கத்தையும் உயரத்தையும் காண்க .

The base of the parallelogram is thrice its height . If the area is 192.sq. cm , find the base and height
10. பக்க அளவு 17 செ.மீ மற்றும் உயரம் 8 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க .

Find the area of the rhombus whose side is 17 cm and the height is 8 cm.
11. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில் மற்றொரு முலைவிட்டத்தைக் காண்க .

if the area of the Rhombus is 60 sq , cm and one of the diagonals is 8 cm , find the length of the other diagonal
12. இணைப்பக்க அளவுகள் 18 செ.மீ உம் . 9 செ.மீ உம் , உயரம் 14 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு காண்க .

Find the area of the trapezium whose height is 14 cm and the parallel sides are 18 cm and 9 cm of length
13. 52 ச.செ.மீ பரப்பளவும் , 4 செ.மீ உயரமும் கொண்ட இணைகரத்தின் அடிப்பக்க அளவு

The base of the parallelogram with area is 52 sq . cm and height 4 cm is
14. பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம் .

The height of the rhombus whose area 96 sq . m and side 24 m is
15. பரப்பளவு 1586 செ.மீ உம் உயரம் 26 பரப்பளவு செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் இணைப்பக்கங்கள் ஒன்றின் அளவு 84 செ.மீ , எனில் , மற்றொன்றின் அளைவைக் காண்க .

The area of a trapezium is 1586 sq . cm . The distance betweer its parallel sides is 26 cm . If one of the parallel sides is 84 cm then , find the other side