TNPSC TNPSC Mental Ability

Ratio and Proportion – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz – Part 2

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Profit & Loss) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

Ratio and Proportion Questions and Answers - Part 2

Topic Name Ratio and Proportion (விகிதம் & விகிதச்சாரம்)
No of Questions 15
1. If A : B = 2 : 3 , B : C = 4 : 5 , C : D = 6 : 7 then find A : B : C : D

A : B = 2 : 3 , B : C = 4 : 5 , C : D = 6 : 7 எனில் A : B : C : D காண்க
2. 20 litres of a mixture contain milk and water in the ratio 5 : 3. If 4 litres of this mixture are replaced by 4 litres of milk , the ratio of milk to water in the new mixture will become

ஓர் 20 லிட்டர் கலவையில் பால் மற்றும் தண்ணீர் ஆனது 5 : 3 என்ற விகிதத்தில் கலந்துள்ளன , அதிலிருந்து 4 லிட்டர் கலவைக்கு பதிலாக 4 லிட்டர் பால் சேர்க்கப்பட்டால் அமையும் புதிய கலவையில் உள்ள பால் மற்றும் தண்ணீரின் விகிதம் என்ன ?
3. If A : B : C = 2 : 3 : 4 then \frac{A}{B}:\frac{B}{C}:\frac{C}{A} is equal to

A : B : C = 2 : 3 : 4 எனில் \frac{A}{B}:\frac{B}{C}:\frac{C}{A} -ன் மதிப்பு காண்
4. A ribbon is cut into 3 pieces in the ratio 3 : 2 : 7. If the total length of the ribbon is 24 m . Find the length of each piece respectively .

24 மீ நீளமுள்ள ஒரு ரிப்பன் 3 : 2 : 7 என்ற விகிதத்தில் 3 துண்டுகளாக வெட்டப்படுகிறது எனில் ஒவ்வொரு துண்டின் நீளம் முறையே என்ன ?
5. Ruban and Krishnan divide Rs . 1,250 in the ratio 2 : 3 . The share of each are

ரூபனும் , கிருஷ்ணனும் ரூ . 1,250 -ஐ 2 : 3 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டால் , ஒவ்வொருவரின் பங்குத் தொகையானது
6. A sum of Rs . 1,300 is divided between A , B , C and D , such that\frac{A's share}{B's share}=\frac{B's share}{C's share}=\frac{C's share}{D's share} =\frac{2}{3} . Then A’s share is

ரூ .1,300 என்ற தொகையை A , B , C , D என்ற நால்வருக்கு இடையே கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது .\frac{A's share}{B's share}=\frac{B's share}{C's share}=\frac{C's share}{D's share}=\frac{2}{3} எனில் A ன்பங்கு
7. If A : B = 2 : 3 and B : C = 4 : 5 then C : A is equal to

A : B= 2 : 3 மற்றும் B : C = 4 : 5 எனில் C : A =
8. What number should be added to each one of 6 , 14 , 18 , 38 to make it equality proportionate

6 , 14 , 18 , 38 என்ற ஒவ்வொரு எண்களுடன் எந்த எண்ணைக் கூட்டினால் ஒரே விகிதாச்சாரம் கிடைக்கும் ?
9. Divide Rs . 672 in the ratio 5 : 3

ரூ . 672 – யை 5 : 3 எனப் பிரிப்பதால் கிடைப்பது
10. In a village , 15 % are children , 40 % are women . There are 900 people in the village what is the ratio Men : Women : Children ?

ஒரு கிராமத்தில் 15 % குழந்தைகள் , 40 % பெண்கள் , கிராமத்தின் மொத்தம் 900 மக்கள் உள்ளனர் எனில் ஆண்கள் : பெண்கள் : குழந்தைகள் என்ற விகிதத்தை காண்க .
11. If 60% of A= \frac{3}{4} of B,then A:B is

A- ன் 60 % = B ன் \frac{3}{4} பங்கு எனில் , A : B என்பது
12. The ratio between two numbers is 9 : 5 and their sum is 224. Find the numbers.

இரு எண்களின் விகிதம் 9 : 5 எனில் , அவற்றின் கூட்டுதொகை 224 ஆக இருப்பின் , அவ்விரு எண்கள் யாவை ?
13. Find the 4th proportional to 4 , 16 and 7

4 , 16 , 7 – ன் நான்காவது விகிதத்தைக் கண்டுபிடி
14. The least whole number which when subtracted from both the terms of the ratio 6 : 7 gives a ratio less than 16 : 21 is

6 : 7 விகிதத்தில் இரு உறுப்புக்களிலிருந்தும் கழிக்கப்படும் பொழுது 16 : 21 விகிதத்திற்கு குறைவான ஒரு விகிதத்தைத் தரும் மீச்சிறு முழு எண்
15. If A : B = 4 : 6 ; B : C = 18 : 5 ; find the ratio of A : B : C.

A : B = 4 : 6 , B : C = 18 ‘ : 5 எனில் A : B : C யின் விகிதத்தைக் காண்க .