TNPSC TNPSC Mental Ability

Mensuration 3D – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz Part 2

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Mensuration 3D) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

Mensuration 3D Questions and Answers - Part 2

Topic Name Mensuration (அளவியல்) – 3D

கனசெவ்வகம் (Cuboid), கனசதுரம் (Cube), உருளை (Cylinder), உள்ளீடற்ற உருளை (Hollow Cylinder), கூம்பு (Cone), கோளம் (Sphere), உள்ளீடற்ற கோளம் (Hollow Sphere ), அரைக்கோளம் (Hemisphere), உள்ளீடற்ற அரைக்கோளம் (Hollow Hemisphere), கூம்பின் இடைக்கண்டம் (Frustum of cone).

No of Questions 10
1. ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கனஅளவு எத்தனை மடங்காக மாறும்?

If the radius of the base of a cone is tripled and the height is doubled then the volume is
2. ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப்புறப்பரப்பு

The total surface area of a cylinder whose radius is \frac{1}{3} of its height is
3. ஓர் அறையின் நீளம் , அகலம் மற்றும் உயரம் முறையே 25 மீ , 15 மீ மற்றும் 5 மீ ஆகும். அறையின் தரை மற்றும் நான்கு சுவர்களையும் புதுப்பிக்க 1 சதுர மீட்டருக்கு Rs.80 வீதம் ஆகும் எனில், மொத்தச் செலவைக் காண்க.

The length , breadth and height of a hall are 25m, 15 m and 5 m respectively . Find the cost of renovating its floor and four walls at the rate of ₹ 80 per m²
4. 5 செ.மீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.

Find the Total Surface Area and Lateral Surface Area of the cube, whose side is 5 cm.
5. ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 2400 செ.மீ² எனில், அதன் பக்கப்பரப்பைக் காண்க.

If the total surface area of a cube is 2400 cm² then, find its lateral surface area.
6. ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7: 5: 2 என்க. அதன் கன அளவு 35840 செ.மீ ³எனில் அதன் பக்க அளவுகளைக் காண்க.

The length, breadth and height of a cuboid are in the ratio 7: 5: 2. its volume is 35840 cm³. Find its dimensions.
7. 10 செ.மீ பக்க அளவுள்ள கனச்சதுரத்தின் கன அளவைக் காண்க.

Find the volume of cube whose side is 10 cm.
8. ஒரு குளத்தின் நீளம் , அகலம் மற்றும் ஆழம் முறையே 20.5 மீ. 16 மீ மற்றும் 8 மீ எனில், அந்தக் குளத்தின் கொள்ளளவை லிட்டரில் காண்க.

The length, breadth and depth of a pond are 20.5 m, 16 m and 8 m respectively. Find the capacity of the pond in litres.
9. ஒரு கனச்செவ்வகத்தின் கன அளவு 1800 செ.மீ³ அதன் நீளம் 15 செ.மீ மற்றும் உயரம் 12 செ.மீ எனில் அதன் அகலத்தைக் காண்க.

The volume of a cuboid is 1800 cm³. if its length is 15 cm and height 12 cm, then find the breadth of the cuboid.
10. ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 726 செ.மீ² எனில் அதன் கன அளவைக் காண்க.

If the total surface area of a cube is 726 cm², then find its volume.