TNPSC TNPSC Mental Ability

Simple and Compound Interest – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz – Part 2

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Simple and Compound Interest) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

Simple and Compound Interest Questions and Answers - Part 2

Topic Name Simple and Compound Interest (தனிவட்டி & கூட்டுவட்டி)
No of Questions 15
1. Find compound interest on Rs.12,600 for n = 2 years at r = 10 % per annum compounded annually.

அசல் Rs.12,600 , ஆண்டு வட்டி வீதம் r = 10 % , n = 2 ஆண்டுகள் , ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் , கூட்டு வட்டியைக் காண்க.
2. The difference between compound interest and simple interest for Rs. 8,000 at 10 % per year for 2 years is

Rs.8,000 க்கு 10 % வட்டி வீதம் ஆண்டிற்கு எனில் 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்
3. The difference between simple interest and compound interest of Rs. 18,000 in 2 years is Rs. 405 then the rate of interest is

ரூ. 18,000 க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ . 405 எனில் வட்டிவீதம் என்ன?
4. Find the principal if the difference between compound interest and simple interest on it at 15 % per annum for 3 years is Rs . 1134

15 % ஆண்டு வட்டியில் , 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் Rs . 1134 எனில் அசலைக் காண்க .
5. The simple interest on a certain sum for 3 years at 14 % per annum is Rs . 210. The sum is

ஆண்டு வட்டி 14 % எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ . 210 எனில் அந்த தொகை
6. Find the rate percent per annum when a principal of Rs. 7,000 earns a Simple interest of Rs. 1680 in 16 months.

ரூ.7,000 அசலுக்கு 16 மாதங்களுக்கு ரூ . 1680 தனிவட்டி கிடைத்தால், வட்டி வீதத்தைக் கண்டுபிடி
7. Find the compound interest on Rs . 6250 at 14 % per annum for 2 years , Compounded annually

அசல் ரூ. 6250 ஆனது 14 % கூட்டு வட்டி முறையில் 2 ஆண்டுகளுக்கு விடப்பட்டால்,  அதற்கான கூட்டு வட்டி மதிப்பு யாது?
8. Mala invested Rs . 5,000 for two years at 11 % per annum. Find the total amount received by her at the end of 2 years.

மாலா ஆண்டிற்கு 11 % வட்டி வீதத்தில் ரூ. 5,000 ஐ இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்கின்றார்.  இரண்டாம் ஆண்டின் முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க.
9. Find the compound interest on Rs.15,625 for 9 months , at 16 % per annum compounded quarterly .

ரூ . 15.625 ஐ 9 மாதங்களுக்கு 16 % ஆண்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால் , வட்டி காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால் , கூட்டு வட்டியைக் காண்க,
10. What is the difference between the compound interests on Rs . 5,000 for 1½ years at 4 % per annum compounded yearly and half – yearly?

4 % ஆண்டு வட்டி விகிதத்தில் , 1½ஆண்டுகளுக்கு ரூ . 5,000 – க்கு , ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும் . ஆண்டிற்கு இரண்டு முறை கணக்கிடப்படும் கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
11. A certain sum of money amounts to R s.8,880 in 6 years and Rs.7,920 in 4 years respectively . Find the principal.

ஒரு குறிப்பிட்ட அசலானது 16 ஆண்டுகளில் Rs.8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் Rs.7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசலைக் காண்க.
12. The compound interest on Rs. 24,000 compounded half yearly for 1½ years at the rate of 10 % per annum is

அரையாண்டிற்கு ஒரு முறை வட்டி கூட்டும் முறையில் ரூ. 24,000 க்கு ஆண்டொன்றுக்கு 10 % வட்டி வீதம் 1½ ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
13. The Simple interest on Rs. 68,000 at 16\frac{2}{3}% per annum for 9 months is Rs. _____

ரூ. 68,000 – க்கு ஆண்டு வட்டி 16\frac{2}{3}% வீதத்தில் 9 மாதங்களுக்கு தனி வட்டி ரூ. ______ ஆக இருக்கும்.
14. At the rate of compound interest, a sum of money triples in two years. Then in how many years it will become 27 times?

கூட்டு வட்டி பெரும் ஒரு தொகை இரண்டு வருடத்தில் மூன்று மடங்காகிறது. எனில் அது எத்தனை வருடத்தில் 27 மடங்காகும்?
15. Vinay borrowed Rs . 50,000 from a bank for a period of 2 years at the rate of 4 % per annum . Find simple interest

வினய் ஒரு வங்கியில் ரூ . 50,000 ஆண்டு வட்டி 4 % இல் இரண்டு ஆண்டுகளுக்குக் கடனாக பெற்றார் தனிவட்டி கண்டுபிடி