TNPSC TNPSC Mental Ability

Probability – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz Part 1

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Probability) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

Probability Questions and Answers - Part 1

Topic Name Probability (நிகழ்தகவு)
No of Questions 15
1. Three unbiased coins are tossed . What is the probability of getting at most two heads ?

மூன்று சீரான – நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் இரு தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது ?
2. What is probability of getting more than 5 when a dice is thrown ?

ஒரு பகடை உருட்டப்படும் போது 5 – ற்கு மேல் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன ?
3. A fair die is rolled . Find the probability of getting a prime factor of 6

ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படுகிறது . அதில் 6 ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது ?
4. What is the probability that a leap year selected at random will contain 53 Sundays ?

சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும் லீப் வருடம் 53 ஞாயிற்றுக் கிழமைகளை கொண்டு இருக்க நிகழ்தகவு யாது ?
5. Two dice are thrown . What is the probability of getting a total of face numbers 12 ?

இரு பகடைகள் உருட்டப்படும்போது முக எண்களிள் கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு ஆகும்.
6. Two dice are thrown simultaneously then number of chances of getting sum 8 is

இரண்டு பகடைகள் ஒருங்கே வீசப்படுகின்றன . கூடுதல் 8 விழுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை எத்தனை ?
7. When two dice are thrown what is the probability of getting a doublet ( same number on both dice ) ?

இரண்டு பகடைகள் வீசப்படும்போது இரண்டு பகடைகளிலும் ஒரே எண் விழ நிகழ்தகவு
8.

In a simultaneous throw of two dice , what is the probability of getting a total of 7 ?

இரு பகடைகள் ஒரே சமயத்தில் வீசப்படும் பொழுது, கூடுதல் 7 கிடைக்க நிகழ்தகவு யாது ?

9. In a simultaneous throw of two dice , what is the probability of getting a total of 10 or 11 ?

இரு பகடைகள் ஒரே சமயத்தில் வீசப்படும் போது, கூடுதல் 10 அல்லது 11 கிடைக்க நிகழ்தகவு யாது ?
10. In a well shuffled pack of 52 cards , a card is drawn at random , find the probability of diamond or kind card

நன்கு கலைத்து வைக்கப்பட்ட 52 சீட்டுகள் கொண்ட சீட்டு கட்டிலிருந்து ராண்டம் முறையில் ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது . அது டயமண்ட் அல்லது ராஜா சீட்டாக இருக்க நிகழ்தகவு.
11. In a single throw of a die , the probability of getting a multiple of 3 is

ஒரு பகடையை ஒரு முறை எறியும் பொழுது கிடைக்கும் எண் 3 ன் மடங்காக இருப்பதற்கான நிகழ்தகவு யாது ?
12. Find the probability of throwing sum 9 with two dice

சீரான இரண்டு பகடைகளை உருட்டும் பொழுது , கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது ?
13. Two dice are rolled and the product of the outcomes ( numbers ) are found . What is the probability that the product so found is a prime number ?

இரு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்போது கிடைக்கும் முக எண்களின் பெருக்கற்பலன் ஒரு பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க .
14. The probability a red marble selected at a random from a Jar containing p red , q blue and ” r ” green marbles is

p- சிவப்பு , q- நீலம் , பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு நிற கூழாங்கல் கிடைப்பதற்கான நிகழ்தகவானது
15. The probability of getting a job for a person is x / 3 . If the probability of not getting the job is 2/3 then the value of x is

ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது x / 3 . வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் x இன் மதிப்பானது