TNPSC TNPSC Mental Ability

Mensuration 2D – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz – Part 1

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Mensuration 2D) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

Mensuration 2D Questions and Answers - Part 1

Topic Name Mensuration (அளவியல்) – 2D

Square (சதுரம்), Rectangle (செவ்வகம்), Triangle (முக்கோணம் ), Parallelogram (இணைகரம்), Rhombus (சாய்சதுரம்),  Trapezium (சரிவகம்), Quadrilateral (நாற்கரம்), Circle (வட்டம்), Sector (வட்டக் கோணப்பகுதி)

No of Questions 15
1. 3 செ.மீ , 4 செ.மீ மற்றும் 5 செ.மீ பக்க அளவுகள் கொண்ட ஒரு முக்கோணத்தின் சுற்றளவு காண்க

Find the perimeter of a triangle whose sides are 3 cm, 4 cm and 5 cm.
2. ஒரு சதுர வடிவமான தபால் வில்லையின் சுற்றளவு 8 செ.மீ எனில் அதன் பக்க அளவைக் காண்க .

Find the side of a square shaped postal stamp of perimeter 8 cm .
3. ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 129 செ.மீ எனில் அதன் ஒரு பக்க அளவைக் காண்க .

Find the side of the equilateral triangle of perimeter 129 cm .
4. 15 செ.மீ பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவு காண்க .

Find the area of a square of side 15 cm .
5. செங்கோண முக்கோண வடிவிலான ஒரு வயலின் அடிப்பக்கம் 25 மீ மற்றும் உயரம் 20 மீ . அந்த வயலைச் செப்பனிடுவதற்கு ஒரு சதுர மீட்டருக்கு Rs . 45 / – வீதம் ஆகும் எனில் மொத்தம் செலவைக் காண்க .

A field is in the shape of a right angled triangle whose base is 25 m and height 20 m . Find the cost of levelling the field at the rate of Rs. 45 / – per sq . m².
6. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ. அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது , சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும் ?

The side of a square is 10 cm . If its side Is tripled , then by how many times will its perimeter increase ?
7. 7.5 செ.மீ. ஆரமுள்ள ஒரு ஸ்பின்னரானது ஆறு சம அளவுள்ள வட்டக்கோணப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது எனில் ஒவ்வொரு வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவையும் காண்க .

A spinner of radius 7.5 cm is divided into 6 equal sectors . Find the area of each of the sectors .
8. ஒரு வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் 50 மி.மீ. மற்றும் ஆரம் 14 மி.மீ. எனில் , அதன் பரப்பளவைக் காண்க .

Find the area of a sector whose length of the arc is 50 mm and radius is 14 mm .
9. ஆரம் 4.2 செ.மீ. அளவுள்ள வட்டக்கோணப் பகுதியின் பரப்பளவு 9.24 செ.மீ ² எனில் அதன் சுற்றளவைக் காண்க.

A sector of radius 4.2 cm has an area 9.24 cm² . Find its perimeter.
10. AB = 13 செ.மீ. BC = 12 செ.மீ. CD = 9 செ.மீ , AD = 14 செ . மீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் BD = 15 செ.மீ ஐ மூலைவிட்டமாகவும் கொண்ட நாற்கரம் ABCD இன் பரப்பைக் காண்க .

Find the area of a quadrilateral ABCD whose sides are AB = 13cm , BC = 12cm , CD = 9 , cm AD = 14cm and diagonal BD = 15cm
11.

ஒரு பூங்காவானது நாற்கர வடிவிலுள்ளது . அந்தப் பூங்காவின் பக்க அளவுகள் முறையே 15 மீ , 20 மீ , 26 மீ மற்றும் 17 மீ மற்றும் முதல் இரண்டு பக்கங்களுக்கு இடையேயுள்ள கோணம் செங்கோணம் எனில் பூங்காவின் பரப்பைக் காண்க.

A park is in the shape of a quadrilateral . The sides of the park are 15 m , 20 m , 26 m and 17 m and . the angle between the first two sides is a right angle . Find the area of the park.

12. ஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில் , அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க .

If the circumference of the circle is 132 m . Then calculate the radius and diameter .
13. கண்ணன் என்பவர் 14 செ.மீ. ஆரமுள்ள ஒரு வட்டத் தகட்டை நான்கு சமபாகங்களாகப் பிரிக்கிறார் . அதன் ஒரு கால் வட்டத் தகட்டின் சுற்றளவு காண்க .

Kannan divides a circular disc of radius 14 cm into four equal parts . What is the perimeter of a quadrant shaped disc ?
14. ஒரு வட்டத்தின் பரப்பளவு 2464 செ.மீ ² . அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க .

The area of the circular region is 2464 cm ² . Find its radius and diameter
15. கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ எனில் , கயிற்றின் நீளம் காண்க .

Find the length of the rope by which a cow must be tethered in order that it may be able to graze an area of 9856 sq.m