TNPSC TNPSC Mental Ability

Percentage – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz – Part 1

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Percentage) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

 Percentage Questions and Answers - Part 1

Topic Name Percentage (சதவீதம்)
No of Questions 15
1. The price of a house is decreased from rupees fifteen lakhs to rupees twelve lakhs . The percentage of decrease is

ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம்
2. The population of a city in the year 2014 is 1,80,000 and increases at a rate of 20 % per year . Find the population of the city in the year 2016 ?

ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014 – ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20 % பெருகுமானால் 2016 – ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன ?
3. The population of a town increased from 1,75,000 to 2,62,500 in a decade . The average percent increase of population per year is

ஒரு நகரத்தின் மக்கள்தொகை பத்து வருடங்களில் 1,75,000 லிருந்து 2,62,500 ஆக உயர்ந்தால் , அந்நகரத்தின் ஓராண்டு சராசரி அதிகரிப்பு சதவீதம் யாது ?
4. The value of a machine decreases by 5 % every year . If the purchase price is Rs . 60,000 , after three years the value of the machine is

ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 5 % குறைகிறது . இயந்திரத்தின் அடக்கவிலை ரூ . 60,000 எனில் 3 வருடங்களுக்கு பின் இதன் மதிப்பு என்ன ?
5. Value of 28 % of 450 + 45 % of 280 is

28 % இல் 450 + 45 % இல் 280 – ன் மதிப்பு
6. What percent of – is \frac{2}{7}is \frac{1}{35}\frac{1}{35} ஆனது\frac{2}{7} ல் எத்தனை சதவீதம் ?
7. If y % of x is 50 and z % of y is 25 then the relation between x and z

x ன் y சதவீதம் 50 எனவும் y ன் z சதவீதம் 25 எனில் X க்கும் z க்கும் உள்ள தொடர்பு
8. The population of a town is 176400. It increases annually at the rate of 5 % per annum . What will be its population after 2 years ?

ஒரு நகரத்தின் மக்கள் தொகை 176400. வருடத்திற்கு 5 % மக்கள் தொகை அதிகரிக்கிறது எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் ?
9. The number which exceeds 16 % of it by 42 is

ஒரு எண்ணுடன் அந்த எண்ணின் 16 % ஐ குறைக்க கிடைக்கும் எண் 42 எனில் , அந்த எண்
10. What percentage of a day is 10 hours ?

ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம் ?
11. The value of a machine depreciates 10 % each year . A man pays 30,000 for the machine . Find its value after 3 years

ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10 % குறைகிறது . ஒருவர் இதை வாங்குவதற்கு 30,000 கொடுத்தார் . மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதன் மதிப்பு என்ன ?
12. The value of x if 20 % of x = 50

x மதிப்பின் 20 % ஆனது 50 எனில் , x -ன் மதிப்பு
13. In the ratio x % of y to y % of x , its fraction value is equals to

y -ன் x % -க்கும் X- ன் y % இடையே , விகித பின்னத்தின் மதிப்பு
14. In a class of  35 students , 7 students were absent on a particular day . What percentage of the students were absent ?

ஒரு குறிப்பிட்ட நாளில் , 35 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 7 மாணவர்கள் வருகை தரவில்லை எனில் , வருகை தராத மாணவர்களின் சதவீதத்தைக் காண்
15. The difference between 90 % of a number and 72 % of a number is 256 then 54 % of that number is

ஓர் எண்ணின் 90 % மற்றும் அதே எண்ணின் 72 % ஆகியவற்றின் வித்தியாசம் 256 எனில் அதே எண்ணின் 54 % என்பது என்ன ?