TNPSC TNPSC Mental Ability

Ratio and Proportion – TNPSC APTITUDE Previous Year Question and Answer Quiz – Part 1

Dear Aspirants, who are preparing for TNPSC Group -I, Group-2, 2A, Group- IV, VAO, Taluk SI, PC, Forest Guard exam etc., can use this Topic wise (Ratio and Proportion) TNPSC Aptitude question papers from Previous year TNPSC Exam. Mental ability is one of the Important topics of most of the entrance examinations besides one of the best determining factor of our job performance across business industry. These types of questions tests the level at which we learn things, understand the instructions and solve problems.  It may encompasses our verbal concepts, vocabulary, arithmetic and spatial awareness (the ability to judge the positions and sizes of objects etc)

By providing these previous years question papers it is our aim to let you understand the standards and difficulty level of questions that are being raised in Various Entrance Examinations.

Ratio and Proportion Questions and Answers - Part 1

Topic Name Ratio and Proportion (விகிதம் & விகிதச்சாரம்)
No of Questions 15
1. Find the ratio of 9 months to 1 year

9 மாதத்திற்கும் , 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க.
2. The difference between two whole numbers is 72. The ratio of the two numbers is 3 : 5 . What are the two numbers ?

இரு முழு எண்களின் வித்தியாசம் 72. அந்த இரு எண்களின் விகிதம் 3 : 5 எனில் அந்த இரு எண்களைக் காண்க.
3. Ramesh and Meena divide a ‘ sum of Rs . 25,000 in the ratio 3 : 2 respectively . If Rs . 5,000 is added to each of their shares . What is the new ratio Meena and Ramesh’s Share .

ரமேஷ்யும் , மீனாவும் ரூ . 25,000 ஐ 3 : 2 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டனர் . அதன் பிறகு ஒவ்வொருவரும் தன் பங்கில் ரூ . 5,000 முதலீடு செய்கின்றனர் . தற்போது மீனாவுக்கும் , ரமேஷ்க்கும் உள்ள பங்கின் புதிய விகிதம்
4. If the ratios formed using the numbers 2 , 5 , x , 20 in the same order are in proportion then x is .

2,5 , x , 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ?
5. 12 : x = y : 4 = 8:16

value of x , y = ______ , _______

12 : x = y : 4 = 8:16

x , y ன் மதிப்பு =_____ , ______
6.  If \frac{1}{5}:\frac{1}{x}=\frac{1}{x}:\frac{1}{1.25}  then find the value of x

\frac{1}{5}:\frac{1}{x}=\frac{1}{x}:\frac{1}{1.25} எனில் x – ன் மதிப்பு காண்
7. If A : B = 3 : 4 and , B : C = 8 : 9 . Then find A : C .

A : B = 3 : 4 மற்றும் B : C = 8 : 9 எனில் A : C ஐ காண் .
8. The equivalent ratio of 2 : 7 is

2 : 7 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம்
9. A bag contains one rupee , 50 – pains and 25 paise coins in the ratio 5 : 6 : 7 . If the total amount is t 390 , find the number of coins of each kind

ஒரு பையில் ஒரு ரூபாய் , 50 பைசா மற்றும் 25 பைசா நாணயங்கள் முறையே 5 : 6 : 7 என்ற விகிதத்தில் உள்ளன , அந்த பையில் மொத்தம் 390 ரூபாய் இருந்தால் , ஒவ்வொரு நாணயமும் எந்த எண்ணிக்கையில் இருக்கும் ?
10. If x : y = 3 : 5 then ( 5x + 3y ) : ( 15x – 2y ) is

x ; y = 3 : 5 எனில் , ( 5x + 3y ) : ( 15x – 2y ) ஆனது
11. A mixture contains alcohol and water in the ratio 4 : 3. If five litres of water is added to the mixture , the ratio becomes 4 : 5. Find the quantity of alcohol in the given mixture .

ஒரு கலவையில் ஆல்கஹாலும் தண்ணீரும் 4 : 3 விகிதத்திலுள்ளன . அக்கலவையுடன் 5 லிட்டர் தண்ணீர் சேர்க்கும் பொழுது , விகிதம் 4 : 5 ஆகிறது . தரப்பட்டுள்ள கலவையில் ஆல்கஹாலின் அளவைக் காண்க
12. The monthly salary of A , B , C is in the proportion of 2 : 3 : 5 , If C’s monthly salary is Rs.1,200 more than that of A , then B’s annual salary is

A , B , C ஆகிய மூவர்களின் மாத சம்பள விகிதம் 2 : 3 : 5 ஆகும் . C- ன் மாத சம்பளம் A யை காட்டிலும் ரூ . 1,200 அதிகம் எனில் B ன் ஆண்டு சம்பளம் என்ன ?
13. The ratio 5 : 4 expressed as percent equals

5 : 4 என்ற விகிதத்தின் சதவீத மதிப்பானது
14. The sum of two numbers is 40 and their difference is 4. Then the ratio of the two numbers is

இரண்டு எண்களை கூட்டினால் கிடைப்பது 40. கழித்தால் கிடைப்பது 4 அந்த இரண்டு எண்களுக்கும் இடைபட்ட விகிதமானது
15. The value of x in 2 : x : x : 32 is

பின்வருபவற்றுள் X -ன் மதிப்பு என்ன ?

2 : x : x : 32